இன்று சந்தை +0.37% அல்லது +38.50 என்ற அளவு உயர்ந்து 10531.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் INFRATEL 366.70 , CANBK 372.500 , CADILAHC 427.00 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (27-12-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | FEDERALBNK | 220 | 110.10 | 106.85 | 0.00 |
Buy | IBULHSGFIN | 16 | 1209.00 | 1185.00 | 0.00 |
Buy | IDBI | 160 | 60.50 | 58.05 | 0.00 |
Sell | ADANIPORTS | 50 | 0.00 | 399.20 | 0.00 |
Sell | AUROPHARMA | 14 | 0.00 | 676.75 | 0.00 |
Sell | BPCL | 24 | 0.00 | 528.25 | 0.00 |
Sell | GODREJIND | 30 | 0.00 | 600.00 | 0.00 |
Sell | ASHOKLEY | 140 | 0.00 | 116.40 | 0.00 |
Sell | ESCORTS | 22 | 0.00 | 728.50 | 0.00 |
Sell | BATAINDIA | 22 | 0.00 | 745.85 | 0.00 |
Sell | ALBK | 200 | 0.00 | 73.30 | 0.00 |
Sell | INFRATEL | 32 | 0.00 | 358.75 | 0.00 |
Sell | CANBK | 21 | 0.00 | 364.50 | 0.00 |
Sell | CADILAHC | 32 | 0.00 | 420.60 | 0.00 |
Leave a Reply