இன்று சந்தை +0.50% அல்லது +52.80 என்ற அளவு உயர்ந்து 10530.70 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் BERGEPAINT 263.00 எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் ALBK 73.65 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகியுள்ளன.
குறிப்பு : 2018 துவக்கம் வருட உச்ச விலை – year high – யினை தொட கூடியவைகளில் முதலீடு செய்வதாக எனது கொள்கையினை மாற்றியமைத்துள்ளேன்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (01-01-2018) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | JINDALSTEL | 22 | 205.10 | 182.50 | 0.00 |
Buy | JSWENERGY | 72 | 92.50 | 85.60 | 0.00 |
Buy | SRTRANSFIN | 10 | 1482.00 | 1431.15 | 0.00 |
Buy | TATAGLOBAL | 29 | 316.50 | 299.70 | 0.00 |
Sell | AUROPHARMA | 14 | 0.00 | 680.55 | 0.00 |
Sell | GODREJIND | 30 | 0.00 | 595.20 | 0.00 |
Sell | ASHOKLEY | 140 | 0.00 | 117.20 | 0.00 |
Sell | ESCORTS | 22 | 0.00 | 741.30 | 0.00 |
Sell | INFRATEL | 32 | 0.00 | 364.50 | 0.00 |
Sell | CADILAHC | 32 | 0.00 | 422.40 | 0.00 |
Sell | BERGEPAINT | 44 | 0.00 | 257.55 | 0.00 |
*29-12-2017 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +91188.95 |
பங்கு முதலீடு | – | -95935.40 |
பங்கு மதிப்பு | – | +96613.30 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +191866.85 |
—————————————— | – | ————— |
Leave a Reply