குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-08/02/2018

இன்று சந்​தை +0.96% அல்லது  +100.15 என்ற அளவு உயர்ந்து 10576.85 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் CASTROLIND 194.30  என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் IOC 388.80 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கும் கீழாக விற்ப​னையாகியுள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (09-02-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy INDIGO 12 1280.00 1145.00 0.00
Buy JSWSTEEL 60 314.50 265.60 0.00
Buy KPIT 80 223.50 189.35 0.00
Sell APOLLOHOSP 8 0.00 1119.00 0.00
Sell ASHOKLEY 140 0.00 118.35 0.00
Sell CASTROLIND 28 0.00 171.50 0.00

   

 

Share

Leave a Reply