குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-09/02/2018

இன்று சந்​தை -1.15% அல்லது  -121.90 என்ற அளவு சரிந்து 10454.95 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில்  எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (12-02-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy APOLLOTYRE 60 282.00 229.55 0.00
Buy CIPLA 20 631.00 554.20 0.00
Buy COALINDIA 34 310.80 280.10 0.00
Sell APOLLOHOSP 8 0.00 1119.00 0.00
Sell ASHOKLEY 140 0.00 118.35 0.00
Sell CASTROLIND 28 0.00 171.50 0.00

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


*09-02-2018 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +94693.65
பங்கு முதலீடு -33410.40
பங்கு மதிப்பு +30323.00
—————————————– —————
​மொத்தம் +191606.25
—————————————— —————
Share

Leave a Reply