குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-27/02/2018

இன்று சந்​தை -0.27% அல்லது  -28.30 என்ற அளவு உயர்ந்து 10554.30 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் GODREJCP 1084.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (28-02-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy BIOCON 11 640.00 553.20 0.00
Buy BHARATFORG 20 785.00 735.25 0.00
Buy VEDL 39 346.50 320.90 0.00
Sell APOLLOHOSP 8 0.00 1176.00 0.00
Sell ASHOKLEY 140 0.00 131.20 0.00
Sell CANFINHOME 23 0.00 511.90 0.00
Sell GODREJCP 19 0.00 1032.80 0.00

   

Share

Leave a Reply