இன்று சந்தை -0.33% அல்லது -34.50 என்ற அளவு சரிந்து 10458.35 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-03-2018) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell | Script | Qty | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | AUROPHARMA | 23 | 631.40 | 588.05 | 0.00 |
Buy | COALINDIA | 83 | 317.00 | 305.00 | 0.00 |
Buy | NCC | 94 | 133.40 | 122.85 | 0.00 |
Sell | APOLLOHOSP | 8 | 0.00 | 1180.35 | 0.00 |
Sell | ASHOKLEY | 140 | 0.00 | 132.65 | 0.00 |
Sell | CANFINHOME | 23 | 0.00 | 517.65 | 0.00 |
Sell | GODREJCP | 19 | 0.00 | 1032.80 | 0.00 |
Sell | BHARATFORG | 20 | 0.00 | 745.80 | 0.00 |
Leave a Reply