புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

பங்குவணிகம்-07/03/2018

இன்று சந்​தை -0.93% அல்லது  -95.05 என்ற அளவு சரிந்து 10154.20 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் CANFINHOME 529.00 ,  BHARATFORG 756.85 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (08-03-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy KOTAKBANK 30 1106.00 1073.30 0.00
Buy NIITTECH 15 888.60 823.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell ASHOKLEY 140 0.00 136.90 0.00
Sell GODREJCP 19 0.00 1052.00 0.00

   

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>