குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-09/03/2018

இன்று சந்​தை -0.15% அல்லது -15.80 என்ற அளவு சரிந்து 10226.85 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (09-03-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Buy -Nill- 0 0.00 0.00 0.00
Sell ASHOKLEY 140 0.00 138.35 0.00
Sell GODREJCP 19 0.00 1053.75 0.00

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

*09-03-2018 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +93834.45
பங்கு முதலீடு -39174.00
பங்கு மதிப்பு +39390.00
—————————————– —————
​மொத்தம் +194050.45
—————————————— —————
Share

Leave a Reply