புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-18/06/2018

இன்று சந்​தை -0.17% அல்லது  -17.85 என்ற அளவு உயர்ந்து 10799.85 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் EXIDIND 252.40 (15-06-2018) என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (19-06-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate
Buy -Nifty- 0 0.00 0.00 0.00
Buy -Nifty- 0 0.00 0.00 0.00
Buy -Nifty- 0 0.00 0.00 0.00
Sell KOTAKBANK 32 0.00 1311.75 0.00

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

*16-06-2018 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +101224.60
பங்கு முதலீடு -33904.00
பங்கு மதிப்பு +42004.80
—————————————– —————
​மொத்தம் +209325.40
—————————————— —————


எனது முதலீடானது ஒரு லட்சம் என்பதிலிருந்து இருமடங்காகி இரண்டு லட்சம் என்பதாகி விட்டது.  என​வே இத்​​தொட​ரை அடுத்த ஓரிரு நாட்களில் முடித்து  ​கொள்ள உத்​தேசித்துள்​ளேன்.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>