பங்கு வணிகத்தில் இரு வகைப்பட்ட ஆலோசகர்கள் இருப்பது அறிவோம். ஒன்று நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கைகள் சார்ந்த ஆலோசகர்கள். மற்றொன்று பங்குகளின் விலையினைப் பொறுத்து ஆலோசனை கூறுபவர்கள் (Technical Analyst).இதில் இரண்டாம் வகையினை சார்ந்தவர்களில் இருவரிடையே நடந்த ஒன்றை இங்கே பதிவு செய்ய முயலுகிறேன்.
முதலாமவர் திரு.P R SUNDAR இவர் சென்னையை சார்ந்தவர். இவருடைய ட்விட்டர் முகவரி https://twitter.com/PRSundar64 இவரை பற்றி விரிவாக கூறக் கூடிய கட்டுரை.. https://www.moneycontrol.com/news/business/moneycontrol-research/from-a-maths-teacher-to-indias-biggest-option-seller-the-inspiring-journey-of-pr-sundar-2832331.html
இரண்டாமவர் திரு.CA.Rudramurthy BV இவர் பெங்களூருவை சார்ந்தவர். இவருடைய ட்விட்டர் முகவரி https://twitter.com/iamrudramurthy
இரண்டு பேருமே அலசல் (analysis) பற்றிய வகுப்புகள் நடத்துபவர்கள். பல்லாயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் பெறக்கூடியவர்கள். இவர்களில் எனது சாய்வு (bias) முதலாமவர் திரு.சுந்தர் பக்கமே. இவர் தன்னுடைய வர்த்தக கணக்கினை வெளிப்படையாக கொடுத்துள்ளார். இந்த கோப்பானது நம்பகமானதா என்பதை தாண்டி இதை நம்பினால் இவருடைய லாபமானது ரூ.1,43,16,015.55 ஆகும்.
https://twitter.com/PRSundar64/status/1030835940560793600
People ask for name, profit after charges, etc. Here is the link for my P&L booked profit of Rs 1.43 Crore and Open position mtm of Rs 7 lakhs, total more than Rs 1.5 Crore., Since I am not taking counter position, I can also my P&L from April 1.Those charging Rs 72,000 for workshop will show their P&L from April 1, instead of one profit?. One day profit can be shown as they take counter position, but can not show P&L since April 1.
https://drive.google.com/file/d/1Yk8Rypd49lySLR4FfK2tjUoes-bmRLEq/view
கோப்பிற்கான சுட்டி https://drive.google.com/file/d/1Yk8Rypd49lySLR4FfK2tjUoes-bmRLEq/view
எனது எண்ணங்கள் பல இருப்பினும் வர்த்தகம் செய்து சம்பாதிக்காது வெறுமே ஆலோசனை மட்டும் கொடுப்பவர்கள் எனக்கு உவப்பானவர்கள் அல்ல. நன்றாக தொழில் செய்து சம்பாதிப்பவர்கள் அவ்வளவு எளிதில் நம்மிடையே பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். மேற்க்கொண்டு சம்பந்த பட்ட இருவரையும் ட்விட்டரில் படித்து நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதே சாலச்சிறந்தது.
Leave a Reply