குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

மின்னஞ்சல் முகவரி திருட்டு

இன்றைக்கு என்னுடைய தமிழ்பயணி@ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி முகமறியா நபர்களால் தற்காலிகமாக களவாட பட்டு இருந்தது.  நல் வாய்ப்பாக அலைபேசி வழி உறுதியாக்கம் காரணமாக முகவரி மீண்டு விட்டது. பலருக்கும் எரிதம் வகையிலான மடல்கள் சென்றுள்ளதாக அறிகிறேன்.

echofon என்ற நீட்சியை தீநரி உலாவியில் இணைத்து அதன் வழியாக டிவிட்டர், பேஸ்புக், கூகிள் பஸ் என்று சேவை பெற முயன்றதே உடைப்பர்கள் ஊடுருவக் காரணமாக இருக்க கூடும்  என்று எண்ணுகிறேன்.

எதிர்பாரா அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன்.

Share

Leave a Reply