இந்த வாரம் ஒரு நாள் விடுப்பு மற்றும் இரு நாட்கள் முழுமையாற்ற பணி நாள் என்பதாக பெருமளவான குறுக்கீடுகள் கொண்ட நிறைவற்ற வர்த்தக வாரமாக அமைந்து விட்டது. அப்படியிருந்தும் சில தின சிறிய நட்டங்களையும் தாண்டி ஒட்டு மொத்தமாக லாபகரமாக முடிவடைந்துள்ளது 0.5% என்பதாக மிக சிறிய லாபமே ஈட்ட முடிந்துள்ளது. இந்த வாரம் முழுக்க சந்தை கொரோனா தொற்று நோய் COVID-19 பயத்தினால் பெருமளவு சரிந்துள்ளது. ஒரே திசையிலான சந்தையின் போக்கு (trend) அமைந்தும் கூட பெரிய அளவில் லாபத்தை ஈட்ட இயலாத அளவிற்கு குறுக்கீடுகள் (disturb).
ஒட்டு மொத்தமாக 9.3% + 0.5% = 9.8% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.
மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது.