இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடுவடைந்துள்ளது. திங்கட்கிழமை நான் விடுப்பு.
செவ்வாய் -1.08% என்றளவில் நட்டமும், புதன் அன்று .0.51% என லாபமும், வியாழனன்று -1.36% நட்டமும், வெள்ளியன்று
0.46% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 9.8% - 1.47% = 8.33% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.
எளிமையான அர்த்தமுள்ள விரிதாள்.