புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

இந்த வார என் வர்த்தகம் – 27/03/2020

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss table

equity intra day trading profit/loss table

இந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. ​​​செவ்வாய் -2.07% என்றளவில் நட்டமும், ​புதன் அன்று -4.78% நட்டமும், வியாழன் அன்று .-0.85% என நட்டமும், ​வெள்ளி அன்று +2.73% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக 4.75% – 4.97% = -0.22% என்பதாக வளர்ச்சி நி​​லை வ​ரைபடம் அ​மைந்துள்ளது.

இந்த வாரம் எனது வழ​மையான துணிவு ​மேலாண்​மை(risk management) மு​றையி​னை மாற்றி புதிய மு​றை ஒன்றி​னை முயன்று பார்க்க எதிர்பாரா வி​ளைவுகளாக ​பெரிய அளவு நட்டம் வந்த​டைந்துள்ளது. ஆக​வே இன்று வ​ரையிலும் என்னால் ந​டைமு​றையில் பரி​சோதிக்க பட்ட புகழ்​பெற்ற துணிவு மு​றைக்​கே மீண்டும் ​வெள்ளியன்று திரும்பி விட்​டேன். சுருங்க – சிறுதுளி ​பெரு​வெள்ளம் – என்ப​தை​யே வந்த​டைந்துள்​ளேன்.

படித்ததில் பிடித்தது….
Bet small and you’ll be fine —no matter what happens in the market.

Take outsized risks and you’ll lose your peace of mind and make trading unnecessarily difficult.

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>