equity intra day trading profit/loss chart
equity intra day trading profit/loss table
இந்த வாரமும் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடிவடைந்துள்ளது. திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், புதன் அன்று -7.04% நட்டமும், வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக -0.22% – 5.40% = -5.62% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.
இந்த வாரம் சொல்ல கூடியதாக ஒன்றுமில்லை. எதிர்பாராது வியாழன்று ஏற்பட்ட நட்டம் தான் இந்த வாரம் முக்கிய நிகழ்வாக மனதில் நிற்கிறது.
படித்ததில் பிடித்தது….
Invest your money, not your emotions.
Leave a Reply