வன்முறையற்ற வாழ்க்கை முறையில் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட அனைத்து உலகின் சக மக்களுக்கும் காந்தி பிறந்த நாளை நல்வாழ்த்துகளுடன் நினைவு கூறுகிறேன்.
காந்தி எவ்வளவோ பொறுமையுணர்வும், சகிப்பு தன்மையும் உடைய நம்ம காந்தி தாத்தா ஆச்சே… மேலே உள்ள வெளிநாட்டினர் எடுத்த படத்தை பார்த்தும் பொறுத்து போய்க்குவார் என்றே எண்ணுகிறேன்.. 🙂 🙂
http://www.youtube.com/watch?v=xiNinCt6g6U
– இந்த படத்தையும் பார்த்துட்டு முடிஞ்சா சிரிச்சுக்கோங்க…