கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
தமிழ்பயணி { அன்றன்றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என காலை 9:15 முதல் மாலை 3:30 க்குள் கணக்கு வழக்கினை முடித்து கொண்டு விடுவதே இந்த லாபநட்ட அறிக்கையின் அடிப்படை. } – Feb 23, 9:27 AM
எனது தந்தைக்கு பிறந்த நாள். அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவிப்பதைவிட மகிழ்வான செயல் வேறென்ன இருக்கிறது..?!! வாழ்த்த வயதில்லை என்று சொல்லுவதை விட நூற்றாண்டுகள் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுகிறேன்.
Leave a Reply