புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

1500 ரூபாய் கணிணி

ரூ.1500 க்கு (அல்லது $35) என்ற விலையில் இந்திய குழந்தைகளுக்கு கணிணியையும், இணையத்தையும் அளிக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. ஆம் நீண்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளுக்கு பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல்      வெற்றிகரமாக கணிணியை வெளியிட்டுள்ளார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல்

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ரூ.1500 கணிணியுடன்

வெளியிடப் பட்டது முற்றிலும் கணிணி என்று அழைக்க இயலாது. டேப்லெட் எனும் வகையைச் சார்ந்தது. மடிக்கணிணியை விட ஆற்றல் குறைந்ததாகும்.  பள்ளி குழந்தைகள் எளிதில் இணையத்தில் உலா வரவும், ஒலிஒளி அரட்டை, பீடிஎப் கோப்புகள் படித்தல் மற்றும் பிற எளிய சில வேலைகள் செய்ய தேவையான படி வடிவமைக்க பட்டுள்ளது.

லினக்சு இயங்கு தளமும், 2 ஜீபி ராம் நினைவகமும் கொண்டது. வன்தட்டு (ஹார்டு டிஸ்க்) இந்த டேப்லெட்டில் இல்லை என்பது குறிப்பிட தக்கது. எனவே மாணவர்கள் எதனையும் சேமித்து வைக்க இயலாது. கிட்டதட்ட 8,500 கல்லூரிகளுக்கும் மேலாக இந்தியாவில் அகலபட்‍டை(Broad Band) இணைய இணைப்பு ஏற்கனவே பெற்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது. தவிரவும் 500க்கும் அதிகமான இணைய வழியில் கற்பிக்க கூடிய பாடங்கள் யூடியூபில் ஏற்றபட்டுள்ளன.  இது குறித்த மேலதிக விவரங்களுக்கு சுட்டி http://nptel.iitm.ac.in/ .

விரிவான செய்திகளுக்கான சுட்டி..

http://news.cnet.com/8301-17938_105-20011536-1.html

http://www.bbc.co.uk/news/world-south-asia-10740817

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>