இந்த வலைபதிவினை துவக்க எண்ணி ஆயத்தங்கள் செய்து வைத்தக் கொண்டு சுமார் 50 தினங்கள் இணைய இணைப்பு இன்றி தவித்து வந்தது இன்றுடன் முடிவுக்கு வந்தது.
வெற்றிகரமாக மீண்டும் இணைய இணைப்பு கொடுக்க பட்டு விட்டது. செம்மொழி மாநாட்டிற்க்காக சாலை போடுதல் பணி முடிந்து, பழுதாகி இருந்த எமது இணைப்பும் சீர் செய்ய பட்டு விட்டது.
Leave a Reply