இந்த இனிய நன்னாளில் நெட்அங்காடி – www.netangadi.com எனும் இணைய மின்வணிக தளத்தினை துவங்கியுள்ளோம். இந்த மகிழ்வான செய்தியினை நண்பர்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவிலேயே இருந்த வந்த இந்த யோசனையை மிக குறுகிய கால அவகாசத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தற்போதைக்கு கிரீன் டீ (பசுந்தேயிலை) தூள் விற்பனையுடன் துவங்கியுள்ள நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் தொடர்ந்து புதிய புதிய பொருட்கள் விற்பனைக்கு சேர்க்க படும். சில தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையடையும் வரையிலும் உணவு சார்ந்த பொருட்களே விற்பனைக்கு அறிமுக படுத்த எண்ணம்.
நண்பர்கள் www.netangadi.com – இணைய மின்வணிக தளத்தில் பொருட்கள் வாங்கி ஆதரவினை நல்குவதுடன் www.facebook.com/netangadi ,
www.twitter.com/netangadi – போன்ற சமூக வலைதளங்கள் நட்பின் மூலமாகவும் தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் படிகேட்டு கொள்கிறேன்.
மேலும் தங்களுடைய கருத்துகள், வியாபார விசாரணைகள், ஆலோசனைகள் அனைத்தையும் தயங்காது netangadi@gmail.com அல்லது info@netangadi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க கேட்டுகொள்கிறேன்.
Leave a Reply