புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!

நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் இனிய கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ருக்மணி, கிருஷ்ணா, சத்யபாமா மற்றும் அவர் வாகனம் கருடா.

ருக்மணி, கிருஷ்ணா, சத்யபாமா மற்றும் அவர் வாகனம் கருடா.
ஒளிபட மூலம் : http://en.wikipedia.org/wiki/Rukmini

எங்கள் ஊரில் ந​டை​பெறும் உறியடி நிகழ்ச்சிகள் பற்றிய அந்த கால சிறுவயது நி​னைவுகள் மனதில் பசு​மையாக மலர்கிறது. உள்​ளே இருக்கும் தயிர்வ​டை மிகவும் ருசியான ஒன்றாகும். இந்த வருடம் தவறாது கலந்துக்க முயலுகி​றேன்.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>