புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

சூரியஒளி அலைபேசி

இந்தியாவில் முதன் முறையாக கிராம புற மக்கள் பெரிதும் பயன் பெறும் வகையிலான சூரியஒளியில் செயலாற்ற கூடிய அலைபேசியினை வோட போன் நிறுவனம் VF 247  என்ற பெயரில் அறிமுகப் படுத்த உள்ளது.  அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ரூபாய் 1500 என்ற விற்பனை விலையில் அமையக் கூடும்.

முற்றிலும் புற நகர் மற்றும் கிராம புற மக்களை சந்தையின் நோக்கமாக கொண்டு இது அறிமுகப் படுத்த படுகிறது. மின்னழுத்த ஏற்ற தாழ்வு மற்றும் மின் இணைப்பு இல்லாமை போன்ற பிரச்சினையால் அவதியுறுவோருக்கும் மிகவும் ஏற்றதாக அமையும்.

சாதரண அறை வெளிச்சத்தில் தேவையான மின்னுற்பத்தி செய்துக் கொள்ளும் திறனுடையது. முழுமையாக மின்கலம் நிரம்பியிருந்தால் தொடர்ந்து எட்டு நாள்கள் அல்லது நான்கு மணி நேரம் பேச்சு திறனுடையதாக இருக்கும். இந்த ‍அலைபேசியில் வழமையான பண்பலை வானொலி, டார்ச்சு  மற்றும் வண்ணத் திரை அமைப்பாக இருக்கும்.
மேலதிக செய்திக்கான சுட்டி…

http://www.breakingnewsonline.net/technology/3130-vodafone-unveils-solar-powered-phone-vf-247-in-india.html

Share

1 comment to சூரியஒளி அலைபேசி

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>