நம்ப செல்வன் – https://www.facebook.com/neander.selvan – அண்ணாச்சி சைவவாதிகளுக்காக எளிய முறை உணவு கட்டுபாட்டை சொல்லியுள்ளார்.
காலை: 1/2 மூடி தேங்காய் வித் தேங்காய் நீர்
மதியம்: 40 கிராம் அரிசி வித் ஏராளமான காய்கறிகள்.
மாலை: 1- 2 கப் தயிர்/பால்
இரவு உணவு: அரை மூடி தேங்காய்
தினம் தேங்காய் உண்ண போர் அடித்தாலும் எடையில் நல்ல மாற்றம் ஓரிரு மாதங்களில் வரும். பேக்கரி பொருட்கள், பன், கேக், இனிப்பு, காரம், முறுக்கு அனைத்தும் தவிர்க்கவும்
இதனை அடுத்து வரும் கொஞ்ச நாட்களுக்கு பின்பற்றி பார்க்க யோசனை. நான் அதிக எடையில் இல்லை தான். இருந்தாலும் சில நாட்கள் விரதம் போல இருப்பது சற்று நல்லது தானே என்று யோசனை வருகிறது. இதை பின்பற்ற மிகப்பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லையே. தேங்காய் எப்படியும் எளிமையாக வீட்டில் கிடைத்திடும். மதியம் சாப்பாடு என்பதால் நடைமுறை சாத்தியம் என்று எண்ணுகிறேன்.
Leave a Reply