குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

Suzuki access 125

இன்​றைக்கு நண்பர் திரு.க​ணேசன் Suzuki Access 125 இருசக்கர வாகனம் புதியதாக எடுத்தார். கூட ​சென்று வண்டி​யை எடுத்து விநாயகர் ​கோவில் ​சென்று
பூ​சை ​போட்டு வந்​தேன். வண்டி வி​லை ரூ.61,000/- ஆகிறது. இந்த வண்டி லிட்டருக்கு 50கிமீ ஓடும் என்று ​சொல்லியுள்ளார்கள். அரசு து​றை வங்கியி​லே​யே சதாசர்வ காலமும் வாழ்​வை ஓட்டுபவர் ஏன் தனியா​ரை ​தெரிவு ​செய்தார் என விளங்க​லே. ​அவரிடம் நான் கேட்கவுமில்​லே.

புதிய வண்டி – suzuki access 125

புதிய வண்டியும் ப​ழைய வண்டியும் – suzuki access 125 and old tvs xl

 

Share

1 comment to Suzuki access 125

Leave a Reply