11-06-2014 அன்று ரூ19.10 க்கு வாங்கிய DR.DATSON’S LABS LTD – நிறுவனத்தின் பங்கானது 16-06-2014 அன்று ரூ16.85 க்கு விற்றதால் நட்டத்தினை பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து 13சதம் நட்டம். இது போன்ற நட்ட செய்திகளுக்கு எல்லாம் வரைபடம் போட ஆர்வமில்லாது போவது இயல்பு தானே.. 🙂 🙂
Leave a Reply