கடந்த சில நாட்களாக ஈராக் பிரச்சினையின் காரணமாக இறங்கி வந்த சந்தை சற்றே மேற்கொண்டு செல்ல வேண்டிய திசையறியாது ஒரு குறிப்பிட்ட குறுகிய எல்லைக்குள் முன்னும் பின்னுமா அசைபட்டு கொண்டுள்ளது. எந்தவொரு சுவாரசியமான திசையும் இது வரையிலும் காணவில்லை. விரைவில் மத்திய வரவு-செலவு அறிக்கை வெளிவர உள்ளதால் அதற்காக மேலே ஓடும். அதனால் அது வரையிலும் இப்படியே அசைபோட்டு கொண்டு நின்று கொண்டிருக்க கூடும்.
நான் WOCKPHARMA என்ற பங்கினை வாங்கி விட்டு குறுகிய நட்டத்தில் விற்று விட்டு வெளியேறி விட்டேன்.
16-06-2014 + 4 WOCKPHARMA 592.00
19-06-2014 – 4 WOCKPHARMA 575.20
… செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ரூ.100 அளவிற்க்கு நட்டம்.
Leave a Reply