புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

எத்தி​யோப்பியா – ​தேனீ

எத்தி​யோப்பியாவிலிருந்து தங்​கை மகன் – மருமகன் வந்த ​போது அவ​னிடம் ​பேசியதன் ஒலி/ஒளி பதிவு. ​தேனீ என்ப​தை ஹனிபீ என்று ​சொல்ல வந்தாலும் சமாளித்து ​கொண்டு ​தேனீ என்று தமிழில் ​பேசுவ​தை கண்டு மிக்க மகிழ்ச்சி​யே.   சுமார் 150எம்பி அளவில் வந்த ​கோப்பி​னை இறுக்கி. சுருக்கி இ​ணை​யேற்றி ​சோத​னை முயற்சி ​செய்துள்​ளேன். 7எம்பி என்ற அளவிற்கு சுருங்கியுள்ளது. ​தொழில் நுட்ப ரீதியில் சற்று புதிய வசதிகள் இதில் வந்துள்ளன என்பது எனக்கான தனிப்பட்ட தகவல். என்ன படம் தான் குறுக்குவாட்டில் பதிவாகி உள்ளது. இனி வருங்காலத்தில் ஒழுங்காக ​நேரான படம் எடுத்து உங்க​ளை மிரட்டு​வோம் என உறுதியளிக்கி​றோம்… 🙂 🙂

Share

1 comment to எத்தி​யோப்பியா – ​தேனீ

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>