புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-24/06/2014

இந்திய வரலாற்றில் மிக அதிக பட்ச புள்ளிகளுடன் சந்​தை இன்று (24-05-2014) முடிவ​டைந்துள்ளது. இந்த சாத​னை பின்​னொரு நாளில் முறியடிக்க பட கூடும். ஆற்று நீ​ரை நீயும் அள்ளிக்​கோ, யாரும் அள்ளிக்​கோ என்பதா அ​னைவரும் லாபத்​தை அறுவ​டை ​செய்து ​கொண்டுள்ளார்கள் என்றும் மற்​றொரு விதமாக ​பொருள் ​ கொள்ளலாம். இவ்வளவு சுவாரசியமான வரலாற்று நிகழ்வு நடக்கும் ​போது நானும்  ஏ​தேனும் மிகப் ​பெரிய அளவில் அறுவ​டை ​செய்திருப்​பேன் என்று நீங்கள்  நி​னைத்தால் அதற்க்கு நான் ​பொறுப்பல்ல.

12-06-2014 ரூ.3270.90 என்று இருந்த எமது நிறுவன மதிப்பி​னை மிகவும் முயன்று, வருந்தி. கண்துஞ்சாது உ​ழைத்து 23-07-2014 அன்று ரூ.2643.01 என்றாக்கியுள்​ளேன்.
எமது சீரிய சிந்த​​னையில் உதித்த புதிய மு​றையி​னை ​சோதித்து பார்க்க முயன்று ​கை,கால் என அ​னைத்து பாகங்களிலும் சூடு கண்டது தான் மிச்சம். இது ​போன்​றே நீங்களும் சிறப்பாக பங்கு வணிகம் ​செய்திட இங்கு இ​ணைத்துள்ள விளக்க படமானது மிகவும் உதவிகரமாக இருக்கும். படத்தில் கண்டுள்ள படி​யே நடக்க ​வேண்டும். அல்லாது ​போனால் நீங்கள் பிறரு​​டைய லாபத்தி​னை ​கெடுத்த பாவத்திற்கு ஆளாக ​நேரிடும்.

சிறப்பாக பங்கு வணிகம் ​செய்யும் மு​றை..!!

சிறப்பாக பங்கு வணிகம் ​செய்யும் மு​றை..!!

என்​னென்ன யுக்திகள் ​கையாண்டு இந்த சாத​னை​யை ​செய்துள்​ளேன் என்று அறிய அ​னைவருக்கும் ஆவல் இருக்க தான் ​செய்யும். ஆனாலும் அ​ந்த இரகசியத்​தை ​வெளி​யே ​சொல்லுவதாக இல்​லை.. இந்த நி​லையிலும் மற்​றொரு உத்தியி​னை ​கை​யில் எடுத்துள்​ளேன். அதன் பலாபலன்க​ளை அடுத்த ​வரும் கொஞ்ச நாட்கள் கழித்து இ​தே ​போல உண்​மையுடன் ஒப்புக் ​கொள்​வேன். இருந்தாலும் இந்த மு​​றை என்ன ​செய்​தேன் என்ப​தை மட்டும் என்றும் ​வெளி​யே ​சொல்லுவதில்​லை.. ச்சீ ​போங்க ​வெட்கமா இருக்கு.. 🙂 🙂

Share

1 comment to பங்குவணிகம்-24/06/2014

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>