குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

விண்​டோஸ் 8.1

பல்​வேறு இயங்குதளங்க​ளை புதியதாக சந்திக்கும் ​போதும் வரும் அ​தே ஆர்வம் விண்​டோஸ்81 ஐ சந்திக்கும் ​போதும் வருகிறது. விண்95 ஐ முதன் முதலாக சந்திக்க ​சேலம் வ​ரை ​சென்று வந்தது இன்றும் பசு​மையாய் என் மனதில் வந்து ​செல்கிறது. தற்​போது அறிமுகமாகியுள்ள விண்8.1 விஸ்டா ​போலின்றி 98, எக்ஸ்பி ​போல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்​றே நம்புகி​றேன்.

Share

1 comment to விண்​டோஸ் 8.1

  • பெரியண்ணா,
    சேவிகளுக்கு 2012ம் தனி டெஸ்க்டாப்களுக்கு 8.1ம் சேர்ந்து, xp+2003 காம்பினேசனை நாம் அடையலாம். 8.1 வைத்து வரும் தவிற கணினி அளவு குறையும். டாப்ளட்டுகள் அதிகமாகும்.

Leave a Reply