புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-23/10/2014

        முந்​தைய தின சந்​தையின்(22-10-2014) முடிவின் அடிப்ப​டையில் வாங்க நாம் முடிவு ​செய்திருந்த​வைகள் ARVINDREM மற்றும் CAIRN ஆகும். இன்று தீபாவளி முகூர்த்த ​நேர சிறப்பு வர்த்தகம் ந​டை ​பெற்றது. சந்​தையின் துவக்கத்தி​லே​யே அரவிந்த்​ரெமிடி( ARVINDREM) நிறுவனம் நமது வி​லையான 41.60 என்ப​தை தாண்டி 41.90 என்ற வி​லைக்கும் ​​மேலாக​வே துவங்கி ​மே​லே ​மே​லே என்ற ரீதியில் சுமார் 7-8 சதவீதம் ஏறி ​44.70 என்ற அளவிற்கு போய் விட்டது. நம்மு​டைய வி​லைக்கு கி​டைக்கவில்​லை.

பங்கு வணிகம்

அ​தே சமயம் CAIRN ​பெரிய அளவில் எந்த மாறுதலும் இன்றி நமது வி​லையான 288.85 என்ற வி​லைக்கு கி​டைத்துள்ளது. இன்​றைய சந்​தையின் முடிவின் அடிப்ப​டையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க, விற்க ​வேண்டிய பங்கும், அதன் வி​லையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..

+ 59 AMTEKAUTO 169.35 156.55
+ 15 CESC 683.65 655.80
35 CAIRN 320.65 276.50

   

http://www.moneycontrol.com/news/market-outlook/nifty-rally-jhujhunwala-doessrk-says-39picture-abhi-baki-hai39_1209823.html

இந்தியாவின் முதன்மை முதலீட்டாளரான ராகேஷ் ஜின்ஜின்வாலா தீபாவளி திருநாளை முன்னிட்டு பேட்டியளித்துள்ளார்.  அது பற்றி…

he is double bullish. 'This is just the trailer he says…picture abhi baaki hai…promises the big bull.

இது வரைக்கும் சந்தை உயர்ந்ததையே பலரும் ஜீரணிக்க முடியாமல் இருக்காங்க. இவர் வேற இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பமுன்னு சொல்லறாரே..

A recent newspaper article said that over the last year or so, he had made close to Rs 35 lakh every hour.

சொக்கா ஒண்ணா, இரண்டா… மணிக்கு 35லட்சம் வீதம் போன ஒரு வருசமா சம்பாரிச்சு குவிச்சு இருக்கிறாரே..

I think the super cycle on the commodities boom is over. Now we are going to go through a deep correction and maybe a bear market in commodities.

குப்பன், சுப்பன் எல்லாரும் காசை தொலைச்சு முடிச்சாச்சு இனி யாருகிட்டேயும் காசு இல்லேன்னு கண்டுகிட்டாங்க போல..
நகைச்சுவையை தாண்டி பார்த்தால் நானும், Saravana Kumar ம் வெறுமே 10ஆயிரத்தில் வியாபாரம் நடப்பதை கவனித்து கொண்டிருந்த வெள்ளி இன்று 40-50ஆயிரம் அளவுக்கு வீங்கி போச்சு. கொஞ்சமேனும் சுண்டனும்.

I envisage that post 2017-18 India will grow double digit I don’t know for how many years.

அட ஆண்டவா… இந்தியாவின் இரட்டை இலக்க வளர்ச்சி வீதம் நடப்பில் வர 2-3 வருசம் தான்பாக்கி இருக்காம்… இதெல்லாம் வெறும் கனவுன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க…

We had a nonstop rise from 5200. In August 2013 the market bottomed. In August 2013 I said the mother of all bull markets is ahead of us. In December 2013 I said I believe the bull market has already started, in May 2014 I said this is the mother of all bull markets. This is just a trailer, you just watch the action movie.

ஆமா இவரும் முன்னாடியே சொல்லிட்டு தான் இருந்தாரு. எல்லா பேட்டியையும் பார்த்து, படிச்சுட்டு நானும் வாயை பொழந்து கிட்டு இதெல்லாம் சாத்தியமான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்.. எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு..

இப்பவும் அடுத்து வருங்காலத்தில் நிறைய வளர்ச்சி இருக்குன்னு சொல்லறாரு.. இதையும் கேட்டு கிட்டு குத்துகல்லா இருக்க போறோமே தவிர உருப்படியா காசு, பணம் பார்ப்போமான்னு தெரியலே..

We had a rise from 5200 to 8200, a 3000 point rise. Correction can come anytime but I don’t think especially the last two days the screen is indicating any correction. And it is my feeling and opinion and I deserve the right to be wrong that if any serious correction will come, either it will come post December and finish before the Budget or it will come post Budget.

It could be 33 percent of the rise. You go from 5200 to 9200, you always lose some points. I am not sure when it will start but corrections are part of market.

எப்படியும் ஒரு பெரிய திருத்தம் வரும். இவர் கணக்கு படி சுமார் 1000 புள்ளிகள் திருத்தம் வரக்கூடும்.

 I am bullish.

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமா சொல்லறாரு. எங்கப்பா பிறப்பதற்க்கு முன்னாடி இருந்து வாரன் பப்பெட்டும் இதை தான் கொஞ்சம் கூட மாற்றாமல் சொல்லிட்டு இருக்காரு. கிட்டதட்ட நான் பிறப்பதற்கு முன்னாடி இருந்து இவரும் இதையே சொல்லிட்டு இருக்காரு.

சொல்லறதோட நிற்காமல் அதன் படி தொடர்ந்து பங்குகளை வாங்கி குவித்து லாபம் வேறு ஈட்டி நிரூபிக்கிறார்களே..

ம்,,

நாமும் முயன்று பார்க்க வேண்டியது தான்… என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். நல்ல​​தே நடக்கும் என்று நம்பு​வோமாக.

Share

4 comments to பங்குவணிகம்-23/10/2014

 • முகநூல் வாயிலாக முதலாவது பின்னூட்டம் – ​சோத​னை

 • gmail வாயிலாக முதலாவது பின்னூட்டம் – ​சோத​னை

  wordpress வாயிலாக முதலாவது பின்னூட்டத்​தை க​டைசி ​பெஞ்ச் காரர் வந்து வழங்குவார் என்று எதிர்பார்க்கி​றேன்.

 • +     59     AMTEKAUTO     169.35     156.55  
   AMTEKAUTO HIT A LOW OF Rs.167 TODAY .. SO YOUR BUY ORDER 169.35 WAS EXECUTED.
  +     15     CESC     683.65     655.80
  CESC HIT A LOW OF Rs.663.35. SO YOUR BUY ORDER 683.65 WAS EXECUTED.
  –     35     CAIRN     320.65     276.50
   CAIRN HIT A HIGH OF Rs.290. SO, YOUR SELL ORDER CAIRN 320.65 NOT YET SOLD

  Totally you have 3 scripts on your portfolio as of today..

 • தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க திரு.சரவணன்.

  இங்​கே Stop Loss என்பது தின வர்த்தகத்தில் ந​டை​பெறும் கு​றைந்த வி​லையினால் low price பாதிக்க படாது. முடிவு வி​லை Closing Price நமது SL விட கு​றைவாக முடிவ​டைந்தால் மட்டு​மே அடுத்த நாளில் விற்று விட ​வேண்டும். ​வெறும​னே SL வி​லையில் விற்ப​னை​யை ​போட்டு ​வைத்தால் Trigger ஆகி விடும்.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>