இன்றைய தின சந்தையின்(28-10-2014) முடிவில் நமது எந்தவொரு பங்கின் விற்பனை விலையோ அல்லது Stop Loss விலைக்கு கீழான முடிவு விலையோ எட்ட படவில்லை. நாளைய (29-10-2014) சந்தையில் MCLEODRUSS நிறுவன பங்கு ரூ.254.15 க்கு வாங்க பரிந்துரை செய்ய படுகிறது.
இன்றைய சந்தையின் முடிவின் அடிப்படையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க வேண்டிய, விற்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 59 | AMTEKAUTO | 0.00 | 156.55 | 186.35 |
Sell | 15 | CESC | 0.00 | 655.80 | 752.00 |
Sell | 35 | CAIRN | 0.00 | 320.65 | 276.50 |
Buy | 39 | MCLEODRUSS | 254.15 | 246.50 | 0.00 |
… இனி நாம் குறிப்பிடும் விலைக்கு வர்த்தம் ஆகிறதா என்பதை சந்தையில் காண்போமாக.
Today your Buy order 39 MCLEODRUSS 254.15 executed. You have one added your portfolio…
Today your CESC sl 655.80 was hit. But as your RULES only closing rate of SL.. Today CESC close at 664.70 So not sold its hold in your portfolio. 🙁
ஏம்ப்பா நாளைக்கு வாங்கனும் என தேதி குறிப்பிட்டே சிபாரிசு செய்திருக்கிறேன். நீங்க என்னடான்னா…
நாம கேட்ட விலைக்கு வந்தாச்சுன்னு சொல்லறீங்க.. 🙂 🙂 தூக்க கலக்கமோ..
நாம் வாங்க முடிவெடுத்திருந்த 39 MCLEODRUSS 254.15 என்ற வர்த்தகமானது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.