முன்வர்த்தக பேர சந்தையின் மாதாந்திர முடிவு நாளான இன்று சந்தை மிக சிறப்பான நிலையில் சென்று 8169 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. இந்த சிறப்பான நிலை நீடித்து புதிய வரலாற்று உச்ச நிலையினை மீண்டும் அடைய கூடும். இன்றைய தின சந்தையின்(30-10-2014) முடிவில் நமது எந்தவொரு பங்கின் விற்பனை விலையோ அல்லது Stop Loss விலைக்கு கீழான முடிவு விலையோ எட்ட படவில்லை. நாளைய (31-10-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை.
இன்றைய சந்தையின் முடிவின் அடிப்படையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க வேண்டிய, விற்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 59 | AMTEKAUTO | 0.00 | 156.55 | 186.35 |
Sell | 15 | CESC | 0.00 | 655.80 | 752.00 |
Sell | 35 | CAIRN | 0.00 | 279.10 | 320.65 |
Sell | 39 | MCLEODRUSS | 0.00 | 248.15 | 279.55 |
… மேற்க் கண்டவாறு நாம் குறிப்பிடும் விலைக்கு வர்த்தம் ஆகிறதா என்பதை அடுத்து வரும் வர்த்த தினத்தில் காண்போமாக.
Leave a Reply