இன்றைக்கு சந்தையானது மிக அதிக உச்ச அளவாக 8,322.20 என்ற அளவில் முடிந்துள்ளது. இன்றைய தின சந்தையின்(31-10-2014) முடிவில் நமது எந்தவொரு பங்கின் விற்பனை விலையோ அல்லது Stop Loss விலைக்கு கீழான முடிவு விலையோ எட்ட படவில்லை. அடுத்த சந்தை வர்த்தக நாளான (03-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை.
இன்றைய சந்தையின் முடிவின் அடிப்படையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க வேண்டிய, விற்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 59 | AMTEKAUTO | 0.00 | 156.55 | 186.35 |
Sell | 15 | CESC | 0.00 | 658.90 | 752.00 |
Sell | 35 | CAIRN | 0.00 | 282.30 | 320.65 |
Sell | 39 | MCLEODRUSS | 0.00 | 254.15 | 279.55 |
… இவைகள் நாம் குறிபிடும் விலைக்கு கிடைக்கிறதா என்பதை சந்தையில் காண்போமாக. Stop loss மதிப்பு மட்டும் சில பங்குகளுக்கு மாறி வருவதை காணலாம். இன்றைக்கு MCLEODRUSS பங்கின் stop loss ஆனது அதன் வாங்கபட்ட விலையினை அடைந்துள்ளதை காணலாம்.
31-10-2014 தேதிய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
ரொக்க கையிருப்பு | – | 59732.00 |
பங்குகள் மதிப்பு | – | 40030.90 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 99762.90 |
—————————————— | – | ————— |
Leave a Reply