இரு தினங்களுக்கு முன்னர் வாங்கியிருந்த SBT பங்கானது 6.62% ஒரே நாளில் உயர்ந்து 464.85 என்ற விலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இது நேற்றைய முடிவு விலையினை விட ரூ.28.85 உயர்வாகும். இன்றைய தினத்தில் இது மிக அதிக விலையாக 479.40 என்ற அளவிற்கு சென்றுள்ளது.
புகழ்பெற்ற நிதிநிறுவனமாகிய மார்கன் ஸ்டான்லி இந்தியா 2015ம் வருடத்தில் 6.3சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி வீதத்தை(GDP) அடையும் என்று கணித்துள்ளது. இந்த வருடத்திய 5,3 என்ற அளவிலிருந்து கிட்டதட்ட ஒரு சதவீத உயர்வாகும். எண்ணைய் இறக்குமதிக்கான மதிப்பு சுமார் 4சதவீதம் குறைந்துள்ளது இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (17-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 23 | SBT | 0.00 | 425.85 | 484.00 |
Sell | 40 | SASKEN | 0.0 | 234.80 | 270.55 |
* 14-11-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -795.00 |
பங்கு முதலீடு | – | -19958.00 |
பங்கு மதிப்பு | – | 20637.55 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 99884.55 |
—————————————— | – | ————— |
First time i was here
கோபி தங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.