வர்த்தக பற்றகுறை ஓரளவு குறைந்துள்ள சூழலில் மிக புதிய உச்ச அளவில் சந்தை இன்று முடிவடைந்துள்ளது. ஜப்பானின் மந்த நிலை குறித்தான செய்தியினை தொடர்ந்து வீழ்ச்சியில் துவங்கிய இந்திய சந்தையானது பகலில் மெல்லமெல்ல உயர்வை சந்தித்தது. இன்றைய சந்தை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த பங்குகள் SBI மற்றும் Tata Motors ஆகும் இவைகள் முறையே 5.4 சதம் மற்றும் 4.1சதவீதம் என்பதாக வளர்ச்சி கண்டன.
இன்றைக்கு எந்தவொரு பங்கும் நமது விற்பனை விலை அல்லது நட்டநிறுத்த விலைக்கும் கீழாக முடிவடையவில்லை. SBT நிறுவனமானது 1சதவீதம் உயர்ந்து 470.00 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. SASKEN நிறுவனம் 1சதவீதம் உயர்ந்து ரூபாய் 252 என்பதாக முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (18-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள பங்குகளை வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 23 | SBT | 0.00 | 440.00 | 484.00 |
Sell | 40 | SASKEN | 0.0 | 240.00 | 270.55 |
Leave a Reply