நிப்டி 8,477.35 என்றதொரு உயரிய நிலையில் முடிவடைந்துள்ளது. 8500 என்ற நிலையினை அனேகமாக அடுத்த சில நாட்களில் கடக்க கூடும். இன்றைய உயர்வுக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தவைகள் என்றால் வங்கி துறை பங்குகளே ஆகும். KOTAKBANK , BHEL , ICICIBANK , SBIN போன்றவைகள் வலுவான நிலையில் இருந்து நிப்டியின் உயர்வினை பராமரித்தன. எந்தவொரு பெரிய இறக்கமும் இன்றி சந்தையின் துவக்திலிருந்தே உயர்ந்து காணப்பட்டன. BANK NIFTY 2.33% என்ற அளவிற்கு உயர்ந்து முடிவடைந்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் தனது பங்கினை குறைக்க/விலக்க சன்குழுமத்தின் கலாநிதி மாறன் முனைவதாக யூக செய்திகள் வலம்வருகின்றன. செய்திக்கான சுட்டி http://tinyurl.com/mqp47oe
SASKEN நிறுவனம் 2.44% சரிந்து ரூபாய் 251.80 என்பதாகவும், NDTV பங்கானது 0.09% குறைந்து 113.80 என்பதாகவும் முடிவடைந்தது. ELDERPHARM நிறுவன பங்கு நமது வாங்கும் விலைக்கு கீழாகவே வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-11-2014) சந்தையில் எந்த பங்கும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 40 | SASKEN | 0.0 | 245.95 | 270.55 |
Sell | 90 | NDTV | 0.00 | 105.75 | 122.50 |
Sell | 90 | ELDERPHARM | 0.00 | 168.00 | 191.40 |
21-11-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +217.00 |
பங்கு முதலீடு | – | -29766.10 |
பங்கு மதிப்பு | – | 30080.95 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 100531.85 |
—————————————— | – | ————— |
Leave a Reply