புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

ஒழுங்க​மைக்கபட்ட முதலீட்டு மு​றை – SIP

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாதாமாதம் ​செலுத்தபட கூடிய ​தொடர் ​வைப்பு (Recurring Deposit) ​போல நா​மே ​நேரிடி​யைாக பங்குகளாக வாங்கி ​சேமித்தால் எந்தளவு லாபகரமாக இருக்கும் என்று நண்பர் திரு.ம​​கேந்திரன் அவர்கள் ​கேட்டு இருந்ததால் இந்த கட்டு​ரை.

கடந்த மூன்று வருடங்களாக சில குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு ​செய்து வந்திருந்தால் என்ன லாப, நட்டம் வரும் என்ப​தை காண்​போம். அலசலுக்கு இரண்டு கு​றைந்த வி​லையில் இருந்த நிறுவனங்களாக ASHOKLEY , JPASSOCIAT என்ப​வைக​ளையும், புகழ்​பெற்ற நிறுவனங்களாக INFY , RELIANCE மற்றும் பாதுகாப்பு உணர்வு மற்றும் பாரம்பரிய ​​சேமிப்பு மரபின் அடிப்ப​டையிலாகவும், அணிகலன் ​தே​வைகளுக்கு உப​யோக படகூடும் என்ற எண்ணத்தில் GOLDBEES பங்கி​னையும் ​தெரிவு ​செய்துள்​ளேன். இந்த ஐந்து பங்குகளிலும் மாதம் ரூபாய் ஐந்தாயிரம் (5000/-) வீதம் கடந்த ஜனவரி-2012 முதல் முதலீடு ​செய்து வந்திருந்தால் இந்த மாதத்துடன் 35 மாதங்கள் முடிவ​டைந்திருக்கும். அடுத்து வரும் டிசம்பரில் க​டைசி தவ​ணையாகவும், ஜனவரி -2015 ல் முதிர்வ​டைந்து விற்ப​னை ​செய்ய ​வேண்டியதாகவும் இருக்கும்.

இதுவ​ரையிலும் ஒவ்​வொரு பங்குகளிலும் ரூபாய் 175000 ​முதலீடு ​செய்துள்​ளோம். ​நேற்​றைய (25-11-2014) முடிவு வி​லைக​ளை ​வைத்து கணக்கிட்டால் வரக்கூடிய விகிதாச்சாரங்கள்…

ASHOKLEY நிறுவனத்தில் இது வ​ரை வாங்கியுள்ள பங்குகள் 7760 * 49.15 = 3,81,404/- என்று 117.94% வீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

GOLDBEES உ​லோகத்தில் இது வ​ரை வாங்கியுள்ள பங்குகள் 78 * 2449.95 = 1,91,096.1/- என்று 9.10% வீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

INFY நிறுவனத்தில் இது வ​ரை வாங்கியுள்ள பங்குகள் 78 * 4,303.20 = 3,35,649.6/- என்று 91.79% வீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

JPASSOCIAT நிறுவனத்தில் இது வ​ரை வாங்கியுள்ள பங்குகள் 3133 * 29.10 = 91,170.3/- என்று -47.90% வீதம் நட்டம் கண்டுள்ளது.

RELIANCE நிறுவனத்தில் இது வ​ரை வாங்கியுள்ள பங்குகள் 223 * 993.00 = 2,21,439/- என்று 26.53% வீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இங்குள்ள பட்டியல் அட்டவ​ணை இடஅகல ​நெருக்கடி காரணமாக சற்று சுருக்கி ​கொடுக்க பட்டுள்ளது. விரிவான ​கணக்கீடுகள் அடங்கிய ​கோப்பின் இந்த சுட்டியினுள் காணலாம்…

https://drive.google.com/file/d/0B4k9kRPsLAQrUFR4UjhXZnhPQ3c

Date ASHOKLEY GOLDBEES INFY JPASSOCIAT RELIANCE
Rate Qty Rate Qty Rate Qty Rate Qty Rate Qty
02-Jan-12 22.60 221 2619.25 2 2808.95 2 52.65 95 706.55 7
01-Feb-12 28.60 273 2712.25 2 2742.70 2 72.80 69 831.20 6
01-Mar-12 27.90 278 2662.70 2 2856.65 2 74.80 67 810.95 6
02-Apr-12 30.95 254 2694.15 2 2850.20 2 84.75 59 740.55 7
02-May-12 30.45 258 2790.55 2 2472.00 2 73.90 68 743.55 7
01-Jun-12 25.05 298 2768.35 2 2389.20 2 61.70 81 685.25 7
02-Jul-12 24.50 302 2837.05 2 2499.40 2 74.85 67 737.40 7
01-Aug-12 22.05 340 2849.45 2 2218.55 3 75.95 66 746.75 7
03-Sep-12 20.60 350 2970.25 2 2365.10 2 64.25 78 763.05 7
01-Oct-12 24.00 307 2973.65 2 2609.65 2 85.95 58 833.50 6
01-Nov-12 23.60 322 2951.90 2 2364.65 2 89.05 56 807.10 6
03-Dec-12 27.75 265 2991.00 2 2439.15 2 97.35 51 804.00 6
01-Jan-13 27.30 272 2908.85 2 2308.85 3 98.50 51 840.70 6
01-Feb-13 24.65 297 2871.95 2 2770.95 2 83.40 60 894.00 6
01-Mar-13 23.20 335 2783.40 2 2913.80 2 72.25 69 810.40 6
01-Apr-13 22.15 357 2806.35 2 2944.20 2 67.95 74 778.75 6
02-May-13 22.95 346 2545.25 2 2286.70 3 77.45 65 802.90 6
03-Jun-13 23.35 312 2558.40 2 2514.10 2 66.45 75 787.90 6
01-Jul-13 20.65 364 2444.30 2 2451.00 2 55.75 90 885.70 6
01-Aug-13 12.75 584 2633.45 2 2974.65 2 32.45 154 850.00 6
02-Sep-13 12.50 638 2920.95 2 3085.90 2 36.30 138 886.75 6
01-Oct-13 15.00 539 2807.70 2 3015.00 2 34.95 143 821.45 6
01-Nov-13 17.80 450 2880.95 2 3276.70 2 48.90 102 908.25 6
02-Dec-13 16.75 494 2860.30 2 3338.70 2 53.95 93 855.30 6
01-Jan-14 17.20 485 2724.30 2 3468.00 2 55.50 90 888.80 6
03-Feb-14 15.90 533 2760.45 2 3629.15 2 38.65 129 820.90 6
03-Mar-14 15.55 555 2861.55 2 3798.25 2 40.50 123 803.40 6
01-Apr-14 22.60 389 2677.75 2 3313.95 2 53.15 94 942.60 5
02-May-14 22.50 370 2783.25 2 3219.70 2 54.15 92 928.10 5
02-Jun-14 32.90 250 2480.15 2 2993.15 2 77.25 65 1082.20 5
01-Jul-14 36.75 218 2607.80 2 3221.05 2 76.55 65 1008.00 5
01-Aug-14 33.95 242 2578.75 2 3341.30 2 59.50 84 976.30 5
01-Sep-14 38.80 215 2570.95 2 3599.65 2 48.15 104 1014.10 5
01-Oct-14 42.15 204 2469.60 2 3847.30 2 26.80 187 927.20 5
03-Nov-14 46.55 190 2429.50 2 4085.90 1 32.90 152 1002.35 5
01-Dec-14                    

தபால் நி​லையத்தில் 8.40% என்ற வட்டி விகிதத்தில் நாம் ​தொடர்​வைப்பு இட்டு ​வைத்து வந்திருந்​தோ​மேயானால் தற்​போது அதன் மதிப்பு Total Investment: 175000 Maturity Value: 198726.11, Interest Earned: 23726.11 என்பதாக இருக்கும். http://everydaycalculation.com/recurring-deposit.php?gclid=CLaJhcWpl8ICFVYnjgodbgUA8g பரஸ்பர நிதியகங்கள் சம்பந்தமான கணக்கீடுகள் ​செய்ய… http://www.moneycontrol.com/mf/sipcalculator.php

JPASSOCIAT நிறுவனம் அதன் தனிப்பட்ட ​பொருளாதார அறிக்​கைகள் காரணமாக சரிந்திருக்க கூடும்.

அ​தே சமயம் ​தங்கமானது 25% என்றளவுக்கு வளர்ச்சி இருக்க கூடும் என்ற மனக்கணக்கில் நான் இருந்து வந்​தேன். ஆனால் தங்கம் ​வெறு​மே 9% வளர்ச்சி அதுவும் கிட்டதட்ட மூன்றாடாண்டுகள் ​சேர்ந்து என்பது இந்தளவு தான் என்பத​னை நல்ல வளர்ச்சி என்று எடுத்து ​கொள்ள இயலாது. இன்னமும் தங்கத்தின் வி​லை இறங்கினால் நாம் அசல் அல்லது நட்டம் என்ற நி​லைக்கு தள்ளப்படு​வோம். இந்த பாதுகாப்பற்ற சூழலி​னை ​நோக்கும் ​போது ​தொடர்​வைப்புக​ளே பாதுகாப்பான ஒன்றாக ​தோன்றுகிறது.

BlueChip நிறுவனங்களில் ஒன்று என கருதபடும் RELIANCE வட்டி விகிதத்தி​னை காட்டிலும் ​மேம்பட்ட சூழலி​னை ​கொடுத்துள்ளது. அ​தே சமயம் INFY மிக நல்ல லாபத்​தை ​கொடுத்துள்ளது. சற்றும் எதிர்பாராத அ​மோக லாபம் என்பது ASHOKLEY நிறுவனத்திலிருந்து வந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக இந்த ஐந்து பங்குகளின் தற்​போ​தைய மதிப்பு 12,20,759/- ஆகும். நாம் முதலீடாக ​செய்திருப்பது 8,75,000/- ஆகும். இதன் வளர்ச்சி 39.51% என்பதாக சுமார் 40% என்பதாக அ​மைந்துள்ளது.

Share

2 comments to ஒழுங்க​மைக்கபட்ட முதலீட்டு மு​றை – SIP

 • நன்றி ஜி.

  நல்ல, விரிவான, எளிதில் புரியும்படியான அலசல்.

  நம்பொருட்டு இப்படி மாதாமாதம் சரியான விலைக்கு பங்குகளை வாங்கி சேமிக்க பண்ட் மேனேஜர்ஸ் எவரையும் அசைன் பண்ண முடியுமா?

  சிறந்த  பண்ட் மேனேஜர்ஸ் யாரையேனும் பரிந்துரையுங்களேன்.

  • ஜி,

   எவ்வளவு ரூபாய் மாதாமாதம் ​முதலீடு ​செய்ய இயலும் மற்றும் எத்த​னை காலம் என்பத​னை ​பொறுத்து முடி​வெடுக்க ​வேண்டும்.

   தனிமடலில் ​தொடர்​வோம்.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>