இன்றைய தினத்தின் துவக்கத்திலிருந்தே ஊசலாடிக்கொண்டிருந்த நிப்டி இறுதியில் 26புள்ளிகள் சரிவுடன் முடிவுக்கு வந்தது. கட்டுமான நிறுவன பங்கான DLF 5.34% உயர்வுடன் முடிவடைந்துள்ளது. DRREDDY நிறுவன பங்கானது -2.44% குறைந்து முடிவடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை 1.91%, மருந்து துறை 1.21% என்ற அளவிலும் சரிந்து முடிவடைந்துள்ளது.
நம்மிடம் உள்ள பங்குகளான ARVINDREM -2.50% என்ற அளவில் குறைந்து 31.15, TATAMTRDVR நிறுவனம் –0.59%% குறைந்து 346.25, BIOCON நிறுவனம் -1.65% குறைந்து 462.85 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. இன்று NEYVELILIG நிறுவன பங்கானது 85.20 என்ற விலைக்கு வாங்க பட்டது. 85.30 என்ற அளவில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (06-12-2014) சந்தையில் NEYVELILIG பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 301 | ARVINDREM | 33.20 | 29.50 | 36.70 |
Sell | 29 | TATAMTRDVR | 0.00 | 318.40 | 367.00 |
Sell | 21 | BIOCON | 0.00 | 435.55 | 490.00 |
Sell | 117 | NEYVELILIG | 0.00 | 81.90 | 89.45 |
* 05-12-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +163.35 |
பங்கு முதலீடு | – | -39906.6 |
பங்கு மதிப்பு | – | 39117.35 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 99374.1 |
—————————————— | – | ————— |
Leave a Reply