பெரிய அளவில் எந்த திசையிலும் செல்லாது ஊசலாட்ட மனோபாவத்திலேயே நாள் முழுக்க சந்தை நடைபெற்று 15 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது. SBIN, PNB, BANKBARODA போன்ற வங்கி துறை நிறுவன பங்குகளே இன்றைய உயர்வுக்கு காரணமாக அமைந்தன.
நம்மிடம் உள்ள பங்குகளான ARVINDREM -1.00% என்ற அளவில் குறைந்து 29.55 என்று நமது நட்டநிறுத்த விலைக்கு கீழாக முடிந்துள்ளது. TATAMTRDVR நிறுவனம் 3.56% உயர்ந்து 335.85, BIOCON நிறுவனம் 0.08% உயர்ந்து 455.45, NEYVELILIG நிறுவன பங்கானது 0.18% உயர்ந்து 82.90 என்ற அளவில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 301 | ARVINDREM | 0.00 | 29.50 | 0.00 |
Sell | 29 | TATAMTRDVR | 0.00 | 318.40 | 367.00 |
Sell | 21 | BIOCON | 0.00 | 435.55 | 490.00 |
Sell | 117 | NEYVELILIG | 0.00 | 81.90 | 89.45 |
Leave a Reply