எதிர்மறையான புள்ளி விவரங்கள் வந்த போதிலும் நாள் முழுக்க சந்தை மேலும், கீழுமாக ஊசலாடி பெரிய சரிவின்றி வெறும் -4.50 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்துள்ளது. நாளையும் இதேபோல 8170 என்ற அளவினை உடைத்து கொண்டு கீழே செல்லாது போனால் மீண்டும் மேல் நோக்கி பயணம் இருக்க கூடும். KOTAKBANK, HDFC என்ற இரு நிறுவன பங்குகளும் 5.25% க்கும் மேலாக சென்று முடிவடைந்துள்ளன.
இன்றைக்கு NEYVELILIG நிறுவனத்தின் திறப்பு விலை 80.50 என்பதாக அமைந்து நமது பங்கு விற்க பட்டது. BIOCON நிறுவனம் சற்றே +0.24% உயர்ந்து 454.80, TATAMTRDVR நிறுவன பங்கானது -0.30% சரிந்து 335.85 என்ற அளவில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (16-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 21 | BIOCON | 0.00 | 435.55 | 490.00 |
Sell | 117 | NEYVELILIG | 0.00 | 0.00 | 89.45 |
Leave a Reply