புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-16/12/2014

எதிர்பார்த்திருந்த 8170 புள்ளியி​னை உ​டைத்து ​கொண்டு ​மேலும் 100 புள்ளிகள் என்பதாக கு​றைந்து 8,067.60 புள்ளியில் முடிவ​டைந்துள்ளது. இன்​றைக்கு மட்டும் -152.00 என்பதாக கிட்டதட்ட -1.85% கு​றைந்துள்ளது. 8065 என்ற புள்ளியும் அடுத்த ஒரு ஆதரவு நி​லையாகும். இ​தையும் உ​டைத்து ​கொண்டு கீழாக முடியும் எனில் அடுத்ததாக ​​மேற்​கொண்டு ​மேலும் சரிவுக​ளை எதிர்​நோக்கலாம்.

நம் ​கையில் இருந்த இரு நிறுவனங்களும் நமது நட்ட நிறுத்த வி​லைக​ளை உ​டைத்து ​​​கொண்டு வெகு கீ​ழே ​சென்று விட்டது. BIOCON நிறுவனம் ​வெகுவாக கு​றைந்து -5.66% சரிந்து 429.05 என்ற வி​லையில் முடிவ​டைந்துள்ளது. TATAMTRDVR நிறுவன பங்கானது -3.35% சரிந்து 324.60 என்ற அளவில் முடிவ​டைந்துள்ளது. நா​லை இவ்விரண்​டையும் விற்று விட்டு ​வெளி​யேற ​வேண்டியது தான். இப்​போ​தைக்கு நம் ​கையில் எதும் இருக்காது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (17-12-2014) சந்​தையில் எந்த பங்கி​னையும் வாங்க பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell 21 BIOCON 0.00 0.00 0.00
Sell 29 TATAMTRDVR 0.00 0.00 0.00

 

 

 

 

Share

1 comment to பங்குவணிகம்-16/12/2014

 • இன்று BIOCON நிறுவன பங்கு 426.15 என்ற திறப்பு வி​லைக்கும், TATAMTRDVR  நிறுவன பங்கு 323.20 என்ற திறப்பு வி​லைக்கும் விற்க பட்டன.

Leave a Reply to தமிழ்பயணி Cancel reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>