சந்தை துவக்கத்திலேயே 8100 என்ற நிலை கடந்திருந்தது. பகல் நேரவர்த்தகத்தில் சற்று சுணங்கினாலும் பின்னர் வலுப்பெற்று 8159 என்று 129.50 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. JINDALSTEL நிறுவன பங்குகள் +7.48% உயர்ந்து முடிவடைந்தது. இப்போதைக்கு நம் கையில் எந்த பங்கும் கையிருப்பில் கிடையாது. வாங்க கூடிய சூழலும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (19-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | 0 | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Leave a Reply