துவக்கத்திலிருந்தே உற்சாகமாக காணப் பட்ட சந்தை முடிவாக 8324 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது. இன்றைக்கு சந்தை +1.20% உயர்ந்து 98.80 புள்ளிகள் என்பதாக உயர்வினை கண்டது.
இன்று நாம் வாங்கிய KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி -1.32% குறைந்து 565.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (23-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate |
%
Comments are closed. |
---|---|---|---|---|
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 103 queries. 0.605 seconds. |