மிக குறுகிய எல்லையினுள்ளாக ஏற்ற இறக்கங்களுடன் நாள் முழுக்க நடந்த சந்தையானது முடிவில் +26.60 புள்ளிகள் உயர்ந்து 8,200.70 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது. சீனாவின் வளர்ச்சி சதவீத எதிர்பார்ப்பு குறைந்துள்ளது என்பது ஒரு மறைமுகமான முக்கிய செய்தியாகும். இதை பற்றி மேலும் படிக்க http://tinyurl.com/k6zmklr
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி +0.21% உயர்ந்து 558.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (29-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | 17 | KARURVYSYA | 0.00 | 523.00 | 607.25 |
* 26-12-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -3047.95 |
பங்கு முதலீடு | – | -9738.45 |
பங்கு மதிப்பு | 9491.10 | 0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 96704.70 |
—————————————— | – | ————— |
Leave a Reply