சந்தையின் துவக்கத்திலேயே சற்று உயர்வாக தொடங்கி அந்த நிலையிலிருந்து கீழிறங்காமல் இன்றைய சந்தை முடிவடைந்துள்ளது. +45.60 புள்ளிகள் உயர்ந்து 8,246.30 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது. விரைவில் அரசு நிலங்களை கையகபடுத்த தேவையான சீர்திருத்தங்கள் அடங்கிய சட்ட மசோதாவானது அவசர சட்டமாக பிறப்பிக்க படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி +0.00% மாற்றமின்றி 558.30 என்பதாகவே முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (30-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | 17 | KARURVYSYA | 0.00 | 523.00 | 607.25 |
Leave a Reply