இன்றைய தினத்தின் துவக்கத்திலிருந்தே எதிர்மறை நிலைக்கு செல்லாமலேயே உறுதியாக நின்று 34.45 புள்ளிகள் உயர்ந்து நிப்டி 8,282.70 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது.
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி +2.93% உயர்ந்து 573.80 என்பதாகவே முடிவடைந்துள்ளது. இன்று நாம் வாங்க விலை கூறியிருந்த FORTIS நிறுவனபங்கானது 109.05 என்ற குறைவான விலைக்கு சென்று விட்டு மீண்டு +1.51% உயர்ந்து 111.05 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (01-01-2015) சந்தையில் எந்த பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 17 | KARURVYSYA | 0.00 | 523.00 | 607.25 |
Sell | 91 | FORTIS | 0.00 | 99.70 | 116.00 |
Leave a Reply