சந்தையின் துவக்கத்திலேயே உற்சாக முகமாக துவங்கி சற்றும் தொய்வின்றி சீராக மேல் நோக்கி நகர்ந்து +111.45 புள்ளிகள் உயர்வுடன் 8,395.45 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது.
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி +1.86% உயர்ந்து 584.10 என்பதாகவும், FORTIS நிறுவனபங்கானது -0.62% குறைந்து 111.55 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-01-2015) சந்தையில் JINDALSTEL பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 17 | KARURVYSYA | 0.00 | 530.00 | 607.25 |
Sell | 91 | FORTIS | 0.00 | 99.70 | 116.00 |
Buy | 61 | JINDALSTEL | 161.95 | 144.70 | 171.75 |
* 02-01-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -3047.95 |
பங்கு முதலீடு | – | -19693.85 |
பங்கு மதிப்பு | – | 20080.75 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 97338.95 |
—————————————— | – | ————— |
JINDALSTEL நிறுவன பங்கானது 161.95 என்ற விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.