புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

மீட்சி

கடந்த சில நாட்களாக எமது வலைபதிவிற்க்கான சேவி உடைப்பர்களால் (Hacker) ஒரு கைப் பார்க்க பட்டது. தாக்குதலின் முதல் சுவடானது வலைபதிவிலிருந்‍தே உணர்ந்தேன். சரி முதல்நாள் தான் ஒரு இணைப்பானை நேரிடையாக வழங்கு தளத்திலிருந்து சேவியில் நிறுவியிருந்தேன். அது தான் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறதோ என்று எண்ணம் வந்தது.

மெல்லமெல்ல பிறபகுதிகளும் பாதிக்க பட்டது. கூகிளானது தமிழ்பயணி தளத்தினையே மால்வேர் (Malware) பாதிப்புக்குள்ளான தளமாக அறிவித்து சாதரணமாக பயர்பாக்சு, கூகிள் குரோம் போன்றவைகளில் உலாவ இயலா வண்ணம் தடுத்து விட்டது.

கடும் போராட்டங்களுக்கு பின்னர் மீண்டு வர இயன்றது. பிறகு தான் கூகிள் தனது தடையை நீக்கிக் கொண்டது. உன்னை பிடி, என்னை பிடி என்பதாக கடும் வே‍லையையும், போராட்டத்தையும் உண்டாக்கி மிக்க தலைவேதனையாகி மீட்சி அடைந்துள்ளேன்.

Share

1 comment to மீட்சி

  • அதற்குப் பயந்துதான் தனி தளத்தை விட்டு வேர்டுபிரஸ் தளம் பக்கம் போக வேண்டியதாய் போயிற்று. 🙁

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>