நாள் நெடுக மேலும், கீழுமா சென்று வந்த சந்தையின் போக்கானது இறுதியில் +0.61% அல்லது 49.90 என்ற அளவு உயர்ந்து 8,284.50 என்பதாக முடிவடைந்துள்ளது. இன்றைக்கு வெளியான INFY நிறுவனத்தின் காலாண்டு முடிவானது சந்தையின் போக்கினை நிர்ணயிப்பதில் பெரிய பங்கினை வகித்தது என்றே சொல்லலாம்.
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி -1.33% குறைந்து 567.10 என்பதாகவும், FORTIS நிறுவனபங்கானது -0.56% குறைந்து 105.65 என்பதாகவும், JINDALSTEL நிறுவன பங்கானது -3.20% குறைந்து 152.85 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (12-01-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 17 | KARURVYSYA | 0.00 | 530.00 | 607.25 |
Sell | 91 | FORTIS | 0.00 | 99.70 | 116.00 |
Sell | 61 | JINDALSTEL | 0.00 | 144.70 | 171.75 |
* 09-01-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -3047.95 |
பங்கு முதலீடு | – | -29572.8 |
பங்கு மதிப்பு | – | 28578.7 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 95957.95 |
—————————————— | – | ————— |
Leave a Reply