எதிர்பாராதவிதமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து தளத்தினை புதுப்பிக்க இயலாது போய் விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. ஓரளவு முன்பின்னாகவே நாள் முழுக்க நடைபெற்ற சந்தையானது பெரிய அளவில் எதிர்மறை நிலைக்கு செல்லாமல் இறுதியில் +0.37% அல்லது 31.90 என்ற அளவு உயர்ந்து 8,761.40 என்பதாக முடிவடைந்துள்ளது. தொடர்ந்து ஆறு நாட்களாக ஒரேயடியாக மேல்நோக்கியே சென்று கொண்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் திருத்தங்களை எதிர்நோக்கலாம்.
நம் கைவசம் உள்ள KARURVYSYA கரூர்வைஸ்யா வங்கி +0.82% உயர்ந்து 605.30 என்பதாகவும், FORTIS நிறுவனபங்கானது +2.40% உயர்ந்து 117.15 என்பதாகவும், JINDALSTEL நிறுவன பங்கானது +0.56% உயர்ந்து 153.65 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. KARURVYSYA மற்றும் FORTIS இரு நிறுவன பங்குகளும் இன்று நமது விற்பனை விலைகளான முறையே 607.25, 116.00 என்பதாக விற்பனையாகியுள்ளன.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (23-01-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க GEOMETRIC நிறுவன பங்கு பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 61 | JINDALSTEL | 0.00 | 144.70 | 171.75 |
Buy | 71 | GEOMETRIC | 139.05 | 131.10 | 145.35 |
Leave a Reply